
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்ட நடவடிக்கை இன்று முற்பகல் சீனாவின் மிகப் பெரிய நிலம் சூழ்ந்த ஏரியான Qinghai ஏரியின் கரையருகில் துவங்கியது.
இந்நடவடிக்கையின் மொத்த நீளம் 6 கிலோமீட்டராகும். 162 தீபமேந்தும் நபர்கள் இதில் கலந்துகொள்வர்.
|