• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-23 14:27:33    
வெளிநாடுகளிலுள்ள சீனரின் நன்கொடை

cri
கடந்த சில நாட்களில், வெளிநாடுகளிலுள்ள சீன மக்கள் மற்றும் பல்வேறு துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, சீனச் சிச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆக்கப்பூர்வமாக நன்கொடையளித்துள்ளனர்.
Kylin தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் wang jialian, ஜூன் திங்கள் 20ம் நாள், கனடாவிலுள்ள சீனத் தூதரகத்தின் அதிகாரி huang huikangஇடம், 85 ஆயிரம் அமெரிக்க டாலரை ஒப்படைத்துள்ளார்.
ஜூன் திங்கள் 20ம் நாள், தூதரகத்தின் துணையோடு, ஸ்பெயினிலுள்ள பெய்சிங் பிரதிநிதிகள், ஸ்பெயினிலுள்ள சீனத் தூதரகத்தில் முதலாவது நன்கொடையான 10 ஆயிரம் யூரோவை வெளிநாடுகளிலுள்ள சீனர் சம்மேளனத்திடம் ஒப்படைத்துள்ளனர். தவிர, ஸ்பெயினின் பண்பாட்டு மேம்பாட்டுச் சங்கம், குழந்தைகளை தத்து எடுக்கும் சீனப் பெற்றோர் சங்கம், மாட்ரிட் உசேராசிலுள்ள சீனர் ஆகியோர், சீனத் தூதரத்துக்கு வந்து, நன்கொடை வழங்கியுள்ளனர்.