• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-23 09:27:26    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு விற்பனையின் முதல் மற்றும் 2வது கட்டங்களில், வெற்றிகரமாக நுழைவுச் சீட்டுகளை வங்கிய மக்களுக்கு, ஒலிம்பிக் நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு அனுப்புகிறது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்த பணி திட்டப்படி, பெய்ஜிங் ஒலிம்பிக் நுழைவுச் சீட்டு மையம் இத்திங்கள் பாதியில், முதல் மற்றும் 2வது கட்டங்களில், வெற்றிகரமாக நுழைவுச் சீட்டுகளை வங்கிய மக்களுக்கு ஒலிம்பிக் நுழைவுச் சீட்டுகளை அனுப்பும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு தெரிவித்தது.

இவ்வாண்டு ஆக்ஸ்த் நடைபெறும் பெய்ஜிங் ஒலிம்பிக் குதிரை பயிற்சித் திறன் குதியேற்றக்கலை விளையாட்டரங்கு, கால நிலை அறை கூவலை சமாளிக்க முடியுமா? அண்மையில், அரிதான புயல் மழையை இவ்விளையாட்டரங்கு சமாளித்தது. சிறப்பான உயர் நிலையான குதிரை பயிற்சித் திறன் குதியேற்றக்கலை போட்டியை நடத்தும் ஆற்றலை ஹாங்காங் வாய்ந்தது என்று ஹாங்காங் ஒலிம்பிக் குதிரை பயிற்சித் திறன் குதியேற்றக்கலை நிறவனத்தின் நிர்வாக தலைவர் லின் ஹுவன் குவன் 10ம் நாள் நமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குதிரை பயிற்சித் திறன் மற்றும் குதியேற்றக்கலை போட்டி காலத்தில், வெப்பம் மற்றும் ஈரப்பதம், குதிரைகளுக்கான பாதிப்புகளை ஹாங்காங் கருதி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் குதிரைகளின் உடல் நலத்தில் உயர்வாக கவனம் செலுத்தியது என்று அண்மையில் ஹாங்காங் தொடர்புடைய வாரியங்கள் தெரிவித்தன.
ஆகஸ்த் திங்கள், ஹாங்காங்கின் வெப்பமான காலநிலை, குதிரைகளின் உடல் நலத்தை பாதிக்காமல் தவிர, விளையாட்டரங்குகளை வழங்குவதற்குப் பொறுப்பேற்ற ஹாங்காங் ச்சேகி பொழுதுபோக்கு களரி, 24 மணி

காற்று பதனாக்கி சேவை வாய்ந்த குதிரை வீடுகளை உருவாக்கியது. காற்று பதனாக்கியை அடங்கிய உள் அரங்கங்களை அமைந்தது. வெப்பம் தவிர, 13 போட்டிகளிலான 10 போட்டிகள், இரவில் நடைபெறுவதை ஹாங்காங் ஒலிம்பிக் குதிரை பயிற்சி திறன் மற்றும் குதியேற்றக்கலை நிறுவனம் ஏற்பாடு செய்தது.
ஹாங்காங் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 30க்கு மேலான விலங்கு மிருக வைத்தியர்கள் உருவாகிய குழு, போட்டி நடைபெறும் போது, குதிரைகளின் உடல் நிலையை கண்காணிக்கும்.