• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-23 19:45:26    
சீன பொதுத் துறை அமைச்சகத்தின் கருத்து

cri

பேரிடர் நீக்க மீட்புதவி தொகை மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்வது வினியோகம் செய்வது ஆகிய முக்கிய துறைகளை வரையறைபடுத்துவதன் மூலம், இந்த உதவித்தொகை மற்றும் பொருட்கள், நிவாரண உதவி, தற்காலிக குடியமர்த்துதல், புனரமைப்பு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சீன பொதுத் துறை துணை அமைச்சர் ஜியாங் லி இன்று பெய்ஜிங்கில் கூறினார்.

பேரிடர் நீக்க மீட்புதவி தொகை மற்றும் பொருட்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பயன்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பணம் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொண்ட மற்றும் செலவு செய்த நிலைமையையும் நடுவண் நிதித் துறையின் வங்கிக் கணக்கு மூலம் நன்கொடை பெறப்பட்ட வழங்கிய பட்டியலையும், பொதுத் துறை அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது என்று ஜியாங் லி கூறினார்.