• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-24 09:18:45    
கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீன மற்றும் கிரேக்க அரசுத் தலைவர்கள்

cri
2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான பண்பாட்டு விழா மற்றும் 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் சந்திப்போம் எனும் பண்பாட்டு நடவடிக்கையின் துவக்க விழா கலை நிகழ்ச்சியில், நேற்றிரவு சீன அரசுத்தலைவர் ஹூசிந்தாவ், சீனாவில் அரசுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கிரேக்க அரசுத் தலைவர் Karolos Papouliasஉடன், கலந்துகொண்டார்.

மனித மைய ஒலிம்பிக் என்ற கருத்தை இந்த நடவடிக்கை பின்பற்றி, பலவிதமான ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகள், சர்வதேச கலைத்துறையினரின் விரிவான பங்கேற்பு ஆகியவற்றின் மூலம், தொண்மை வாய்ந்த சீனப் பண்பாட்டின் சிறப்பான ஈர்ப்பாற்றலும், உலகின் பல்வேறு தேசிய இன பண்பாட்டின் பன்மைத் தன்மையையும் உலகத்துக்கு வெளிப்படுத்தும்.