இந்த ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறியின் நீளம், சுமார் 9.8 கிலோமீட்டராகும். இதில், 104 தீபம் ஏந்தும் நபர்கள் கலந்து கொண்டனர்.