• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-25 15:13:42    
தமிழ் மூலம் சீனம் பாடம் 135

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 听众朋友们,你们好。

க்ளீட்டஸ் – ting zhong peng you men, ni men hao. வணக்கம், நேயர்களே.

வாணி – வழக்கத்தின் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo.

க்ளீட்டஸ் -- 北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo. பெய்சிங்கின் தட்ப வெப்ப நிலை பரவாயில்லை.

வாணி – 是,秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re.

க்ளீட்டஸ் --是,秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re. ஆமாம், இலையுதிர் காலம் பெய்சிங் மாநகரின் பொற்கால பருவமாகும். குளிர் இல்லை. வெப்பமும் இல்லை.

வாணி –- 请注意台阶。Qing zhu yi tai jie.

க்ளீட்டஸ் --请注意台阶。Qing zhu yi tai jie. படிக்கட்டுகளைக் கவனியுங்கள்.

வாணி --我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang.

க்ளீட்டஸ் --我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang. இப்போது, நாம் மின்படிக்கட்டு மூலம் கார் நிறுத்த வளாகத்துக்குச் செல்ல வேண்டும்.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதைப் பரிசோதனை செய்யுங்கள்.

க்ளீட்டஸ் -- 北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo.

வாணி – 是,秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re.

க்ளீட்டஸ் --请注意台阶。Qing zhu yi tai jie.

வாணி --我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang.

இசை

வாணி – இப்போது இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம்.

க்ளீட்டஸ் – இன்றைய பகுதியில் திரு பாலு, சுற்றுலா நிறுவனத்தின் பணியாளருடன் வண்டி மூலம் ஹோட்டலுக்குப் செல்கின்றார்.

வாணி – முதலாவது வாக்கியம், 现在我们上车吧。Xian zai wo men shang che ba. 现在 xian zai, தற்போது என்று பொருள். 上车 shang che. என்பது காரில் ஏறுவது.

க்ளீட்டஸ் –现在 xian zai, தற்போது என்று பொருள். 上车 shang che. என்பது காரில் ஏறுவது.

வாணி – 现在我们上车吧。Xian zai wo men shang che ba. இப்போது நாம் காரில் ஏறுவோம். 现在我们上车吧。Xian zai wo men shang che ba.

க்ளீட்டஸ் –现在我们上车吧。Xian zai wo men shang che ba.இப்போது நாம் காரில் ஏறுவோம்.

வாணி –现在我们上车吧。Xian zai wo men shang che ba.

க்ளீட்டஸ் –现在我们上车吧。Xian zai wo men shang che ba. இப்போது நாம் காரில் ஏறுவோம்.

வாணி – 你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian. 住zhu,தமிழில் தங்குவது என்பதாகும். 长城饭店chang cheng fan dian பெருஞ்சுவர் ஹோட்டல்.

க்ளீட்டஸ் –住zhu,தமிழில் தங்குதல். 长城饭店chang cheng fan dian பெருஞ்சுவர் ஹோட்டல்.

வாணி – 你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian. நீங்கள் பெய்சிங் பெருஞ்சுவர் ஹோட்டலில் தங்கியிருப்பீர்கள். 你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian.

க்ளீட்டஸ் –你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian. நீங்கள் பெய்சிங் பெருஞ்சுவர் ஹோட்டலில் தங்கியிருப்பீர்கள்.

வாணி –你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian.

க்ளீட்டஸ் –你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian. நீங்கள் பெய்சிங் பெருஞ்சுவர் ஹோட்டலில் தங்கியிருப்பீர்கள்.

வாணி – வழியில் திரு பாலு காரின் சன்னல் கண்ணாடி மூலம் வெளியே நகரின் காட்சிகளைப் பார்வையிடுகின்றார். அவர் கூறியதாவது, 北京真美丽。Bei jing zhen mei li.

க்ளீட்டஸ் –北京真美丽。Bei jing zhen mei li.

வாணி –真 zhen மிகவும். 美丽 mei li, அழகு.

க்ளீட்டஸ் –真 zhen மிகவும். 美丽 mei li, அழகு. வாணி, 美丽 mei li என்ற சொற்கள் ஆட்களை வர்ணிக்கும் போது பயன்படுத்தப்பட முடியுமா?

வாணி – முடியும். ஆனால், பொதுவாக இது பெண்களின் தோற்றத்தை வர்ணிக்கும் போது பயன்படுத்தலாம். ஆண்களுக்கு இது பயன்படுத்தப்படாது.

க்ளீட்டஸ் – எனக்கு புரிகிறது.

வாணி – என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 北京真美丽。Bei jing zhen mei li. பெய்சிங் மிக அழகானது. 北京真美丽。Bei jing zhen mei li.

க்ளீட்டஸ் –北京真美丽。Bei jing zhen mei li. பெய்சிங் மிக அழகானது.

வாணி –北京真美丽。Bei jing zhen mei li.

க்ளீட்டஸ் –北京真美丽。Bei jing zhen mei li. பெய்சிங் மிக அழகானது.

வாணி – 机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao. 机场Ji chang, விமான நிலையம். 道路dao lu, சாலை. 两边, liang bian இரு பக்கங்கள். 树shu, மரம். 高, உயரமானது.

க்ளீட்டஸ் –机场Ji chang, விமான நிலையம். 道路dao lu, சாலை. 两边, liang bian இரு பக்கங்கள். 树shu, மரம். 高, உயரமானது.

வாணி – 机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao. விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்கள் மிக உயரமானவை. 机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao.

க்ளீட்டஸ் –机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao. விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்கள் மிக உயரமானவை.

வாணி –机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao.

க்ளீட்டஸ் –机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao. விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்கள் மிக உயரமானவை.

இசை

வாணி – சரி, இன்று கற்றுக்கொண்ட உரையாடலை முழுமையாகப் பயிற்சி செய்கின்றோம். க்ளீட்டஸ், நீங்கள் திரு பாலுவாக பங்கேற்கலாம். நான் சுற்றுலா நிறுவனத்தின் பணியாளராக பேசுவேன்.

க்ளீட்டஸ் – சரி.

வாணி –现在我们上车吧。Xian zai wo men shang che ba. இப்போது நாம் காரில் ஏறுவோம்.

你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian. நீங்கள் பெய்சிங் பெருஞ்சுவர் ஹோட்டலில் தங்கியிருப்பீர்கள்.

க்ளீட்டஸ் –北京真美丽。Bei jing zhen mei li. பெய்சிங் மிக அழகானது.

机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao. விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்கள் மிக உயரமானவை.

இசை

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.