• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-26 14:32:21    
சி ச்சுவான் நிலநடுக்கத்துக்குப் பிறகான வெளிநாட்டு வணிகர் செய்யும் முதலீடு

cri
சி ச்சுவான் மாநிலத்தின் குவாங் ஆன் நகரில், சூரியத் தீவுகள் இயற்கைச் சூழல் நகர் என்ற ஓய்வுச் சுற்றுலாத் திட்டப்பணியைத் திறந்து வைப்பதற்காக, சிங்கப்பூர் யுவான் லி குழுமம் 100 கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. இது, நிலநடுக்கத்துக்குப் பின், வெளிநாட்டு வணிகர்கள் முதலீடு செய்த மிகப் பெரிய சுற்றுலாத் திட்டப்பணியாகும்.

இத்திட்டப்பணி, குவாங் ஆன் நகரின் லின் ஷுய் தா ஹோங் நீர்த்தேக்கப் பிரதேசத்தில் அமையும். மொத்த பரப்பளவு, சுமார் 30 சதுர கிலோமீட்டராகும். இயற்கைச் சூழல் ஓய்வுச் சுற்றுலா நகர், சுற்றுலா வேளாண்மை, வெப்ப ஊற்றுச் சுற்றுலா, சுற்றுலாவுடன் தொடர்புடைய வீட்டு, நில உடைமைத்துறை முதலியவை, அதில் அடங்கும். 2009ம் ஆண்டின் இறுதியில், இத்திட்டப்பணி முடிவடைந்து, மக்களுக்குத் திறக்கப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.