• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-26 15:04:33    
லீங் சான் கோயில்(அ)

cri

                                                      

சின்யாங் நகரத்தைச் சேர்ந்த ரோ சான் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் லீங் சான் கோயில் அமைந்துள்ளது. லீங் சான் கோயில் காட்சி மண்டலம் மிகவும் அழகானது. அதன் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நன்றாக இருக்கிறது. மலை மேல் நோக்கி நடந்த பாதையில், சிறிய ஆற்றில், சிறுசிறு மீன்கள், சிறிய நண்டுகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

                                                     
லீங் சான் கோயில், சுமார் 1500 ஆண்டுகால வரலாறுடையது. புத்த மதம் சீனாவுக்கு பரவிய பிறகு கட்டியமைக்கப்பட்ட முதலாவது தொகுதி கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சீனாவின் புத்த மதத் துறையில், லீங் சான் கோயில், குறிப்பிடத்தக்கது. சூங் மற்றும் மிங் வம்சக் காலத்தின் அரசர்கள், இக்கோயிலுக்குச் சென்லுள்ளனர். மிங் வம்ச அரசர் சூ யுவான் சாங், இக்கோயிலுக்கு நீண்ட குறட்பா பலகையை சிறப்பாக வழங்கி, இக்கோயிலை தேசிய கோயிலாக அறிவித்தார்.


மிங் வம்ச அரசர் சூ யுவான் சாங், இக்கோயிலுக்கு மூன்று முறை வந்துள்ளார்。