 பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, இன்று முற்பகல், சான் சி மாநிலத்தின் தா தோங் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. தா தோங் நகர், சான் சி மாநிலத்திலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் மூன்றாவதும், கடைசியுமான இடமாகும். அதன் நெறியின் மொத்தம் நீளம், 12 கிலோமீட்டராகும். இதில் 208 தீபம் ஏந்தும் நபர்கள் கலந்து கொண்டனர்.
நாளை, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, தோங் சியூ ச்சியூன் செயற்கை கோள் ஏவு மையத்தில் நடைபெறும்.
|