• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-28 19:25:16    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு

cri

இன்று நண்பகல் 12மணி வரை, சிச்சுவான் நிலநடுக்கதிற்காக, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் பேரிடர் நீக்கப் பணிக்கு ஒதுக்கியுள்ள நிதித்தொகை, 5470கோடி யுவானை தாண்டியுள்ளது. இதில், சீன நடுவண் நிதித் துறையின் ஒதுக்கீடு 4960 கோடி யுவானுக்கு மேலாகும். உள்ளூர் நிதித் துறைகளின் ஒதுக்கீடு 510 கோடி யுவானுக்கு மேலாகும்.

சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 5420கோடி யுவானாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 1910கோடியுவான் மதிப்புள்ள நிதியும் பொருட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் 12மணி வரையான நிலவரப்பிடி , 69 ஆயிரத்து 188பேர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். 3லட்சத்து 74ஆயிரத்து 177பேர் காயமுற்றனர். 18ஆயிரத்து 440பேர் காணாமல் போயினர்.