• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-28 18:18:19    
திபெத்தில் உயிரின வாழ்க்கை சூழல்

cri

திபெத்தில் உயிரின வாழ்க்கை சூழல் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்ற தலாய் லாமாவின் கூற்றை, மக்கள் நாளேடு நேற்று கட்டுரை வெளியிட்டு, மறுத்துரைத்தது.

திபெத்திற்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அடிப்படையில், உரிய அளவில் மூலவளத்தைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன், சில தொழில்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், திபெத்தின் உயிரின வாழ்க்கை சூழலைச் சீர்குலைத்து, திபெத்தின் இயற்கை வளத்தை சூறையாடுவதாக தலாய் லாமா அவற்றை கூறினார். அவரின் கருத்து படி, திபெத் என்றுமே மிக பின்தங்கிய நிமையையில் இருக்க வேண்டும்.

திபெத்தின் உயிரின வாழக்கை சூழலின் கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, சீன அரசு மாபெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது, திபெத்திலான உயிரின வாழ்க்கை பாதுகாப்பு மண்டலத்தின் நிலப்பரப்பு, முழு திபெத்தின் பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலாகும். முழு நாட்டிலும், இது முதலிடம் வகிக்கின்றது. தவிர, சீன அரசு 2200கோடி யுவானை ஒதுக்கி, திபெத்தில் 160க்கும் அதிகமான உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு திட்டப்பணிகளை கட்டியமைக்கும் என்று கட்டுரை குறிப்பிட்டது.