• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-29 18:07:47    
ரைஸ் அம்மையாரின் சீனப் பயணம்

cri

சீன வெளியுறவு அமைச்சர் யாங் சியேச்சின் அழைப்பை ஏற்று, அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ரைஸ் அம்மையார் தலைமையிலான பிரதிநிதிக்குழு இன்று காலை செங் தூ நகரை சென்றடைந்து, சீனாவில் 2 நாள் நீடிக்கும் பயணம் மேற்கொளும்.

இன்று, ரைஸ் அம்மையார் தூ சியாங்யான் நகருக்கு சென்று, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய நீரை தூய்மைப்படுத்தும் திட்டப்பணியை, அவர் சோதனையிட்டு, சீனா மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இன்று பிற்பகல், ரைஸ் விமானம் மூலம் பெய்சிங் சென்றடைந்தார். பெய்சிங்கிலான போது, சீனத் தலைவர்கள் அவரை சந்தித்துரையாடுவர். யாங் சியேச்சு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டுறவு மற்றும் பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் வட்டார பிரச்சினை பற்றி கருத்துக்களை பரிமாறி கொள்வார்.