• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-30 11:18:58    
மருத்துவ சிகிச்சை நலவாழ்வுப் பணிக் குழு

cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவானின் mao மாவட்டத்துக்கு உதவி செய்யும் Shan xiஇன் முதலாவது தொகுதி மருத்துவ சிகிச்சை நலவாழ்வுப் பணிக்குழு, அங்கு செல்ல துவங்கியுள்ளது என்று சீன வடக்குப்பகுதியிலுள்ள Shan xi மாநிலத்தின் நலவாழ்வுத் துறையிலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தது.
உள்ளூர் மருத்துவ சிகிச்சை நிறுவனத்துக்கு சிகிச்சைப் பணி மேற்கொள்ள அக்குழு உதவி செய்யும். அதே வேளையில், சிச்சுவானின் mao மாவட்டத்துக்கு மருத்துவ சிகிச்சைச் சேவை முறைமையின் புனரமைப்பை மீட்டெடுக்கவும் அக்குழு உதவி செய்யும்.