• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-30 09:49:48    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டுக்கு சீனாவிலுள்ள தாய்லந்தின் தூதரின் நல்வாழ்த்து

cri

2011ம் ஆண்டு குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டியை ஆல்மா ஆட்டர் வெற்றிகரமாக நடத்தும் வகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள், ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணி, போக்குவரத்து முதலிய துறைகளிலான அனுபவத்தை கசாகஸ்தான் பயன்படுத்தும். சீனாவிலுள்ள கசாகஸ்தான் தூதர் Adyrbekov பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு

பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், பெய்சிங் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணியை அவர் வெகுவாகப் பாராட்டினார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு தேசிய விளையாட்டரங்கான பறவை கூடு, தேசிய நீச்சல் மையமான நீர் கன சதுரம் உள்ளிட்ட பல மாபெரும் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளைப் பெய்சிங் கட்டியமைத்துள்ளது. முன்னேறிய கட்டிட எண்ணத்தை அவை கொள்கின்றன. தவிர,

வசதியான போக்குவரவசதியையும் பெய்சிங் கொள்கின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விலையாட்டு போட்டியில் பங்கெடுக்கும் அனைத்து வீரர்கள் மனநிறைவு அடைவதாக நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் அவர்.

வெளிநாட்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தின் முதலாவது இடமான கசாகஸ்தான், 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கவனம் செலுத்தி பெய்சிங்கிற்கு ஆதரவு அளித்து வருகின்றது. அத்துடன்,

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறும் என்று Adyrbekov நம்பிக்கை தெரிவித்தார். வரலாற்றில் காண்டிராத மிக பெரிய பிரதிநிதிக் குழுவை கசாகஸ்தான் இப்போட்டிக்கு அனுப்பும் என்றும் அவர் கூறினார்.