• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-01 09:55:17    
சிச்சுவான் பண்பாட்டு மரபு செல்வப் பாதுகாப்புப் பணி

cri

சிச்சுவான் மாநிலத்திலுள்ள தொல்பொருட்களின் புகழ்பெற்ற வரலாற்று சின்னங்களுக்கு இக்கடும் நிலநடுக்கம், கடுமையான தீங்கு விளைவித்தது. நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, பண்பாட்டு மரபு செல்வப் பாதுகாப்புப் பணி, பண்பாட்டுப் பணிகளிலுள்ள முக்கிய பணியாகும் என்று நேற்று சிச்சுவானில் சீனப் பண்பாட்டு அமைப்பின் தலைவர் cai wu தெரிவித்தார்.

நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, அரசவை வெளியிட்ட வென் சுவான் புனரமைப்பை மீட்டெடுக்கும் விதிகளுக்கு இணங்க, பண்பாட்டு மரபு செல்வப் பாதுகாப்பு மற்றும் செப்பனிடுதல் பணியை தொடர்புடைய துறைகள் விரைவாக மேற்கொண்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட qiang இனப் பண்பாட்டு மரபு செல்வப் பாதுகாப்புப் பணியைச் செவ்வனே செய்ய வேண்டும் என்று cai wu சிச்சுவான் மாநிலத்தில், பண்பாட்டுப் புனரமைப்புப் பணியை பார்வையிட்ட போது, கூறினார்.