• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-01 15:21:50    
நிலநடுக்கத்துக்கான ஆய்வு பற்றிய சீன-ஜப்பானிய ஒத்துழைப்பு

cri

சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணி பற்றிய ஆய்வுக் கூட்டத்தை, சீனா மற்றும் ஜப்பானின் தொடர்புடைய வாரியங்கள் நடத்தின. இரு நாட்டு அதிகாரிகள், நிபுணர்கள், அறிவாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணியை விரைவாக மேற்கொள்வதற்கு உதவும் வகையில், இவ்வாய்வுக்கூட்டம் மூலம், இத்துறையில்  ஜப்பானின் அனுபவங்களையும் தொழில் நுட்பங்களையும், விரிவான முறையில் சீனாவுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று ஜப்பானிய தரப்பின் பொறுப்பாளர் ஒருவர் விருப்பம் தெரிவித்தார்.

ஜப்பான், உலகில் அடிக்கடி நிலநடுக்கம் நிகழும் நாடுகளில் ஒன்றாகும். மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணியில் செழுமையான அனுபவங்கள் ஜப்பானுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.