• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-02 09:50:02    
தமிழ் மூலம் சீனம் பாடம் 136

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 听众朋友们,你们好。

க்ளீட்டஸ் – ting zhong peng you men, ni men hao. வணக்கம், நேயர்களே.

வாணி – வழக்கத்தின் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். முதலாவது வாக்கியம், 现在我们上车吧。Xian zai wo men shang che ba.

க்ளீட்டஸ் –现在我们上车吧。Xian zai wo men shang che ba. இப்போது நாம் காரில் ஏறுவோம்.

வாணி –你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian.

க்ளீட்டஸ் –你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian. நீங்கள் பெய்சிங் பெருஞ்சுவர் ஹோட்டலில் தங்கியிருப்பீர்கள்.

வாணி –北京真美丽。Bei jing zhen mei li.

க்ளீட்டஸ் –北京真美丽。Bei jing zhen mei li. பெய்சிங் மிக அழகானது.

வாணி –机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao.

க்ளீட்டஸ் –机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao. விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்கள் மிக உயரமானவை.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். கவனமாகக் கேளுங்கள்.

现在我们上车吧。Xian zai wo men shang che ba.

你将住在北京长城饭店。ni jiang zhu zai bei jing chang cheng fan dian.

க்ளீட்டஸ் –北京真美丽。Bei jing zhen mei li.

机场道路两边的树很高。 Ji chang dao lu liang bian de shu hen gao.

இசை

வாணி – சரி. இப்போது, இன்றைய புதிய பாடம். திரு பாலு கார் மூலம் ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் இருக்கின்றார். சாலையின் இருப்பக்கங்களிலுள்ள மரங்களின் மீது அவர் ஆர்வம் காட்டினார். 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le?

க்ளீட்டஸ் --这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le?

வாணி -- 这些树Zhe xie shu, இந்த மரங்கள். 多少年duo shao nian, எத்தனை ஆண்டுகள். 种zhong, நடுதல்.

க்ளீட்டஸ் -- 这些树Zhe xie shu, இந்த மரங்கள். 多少年duo shao nian, எத்தனை ஆண்டுகள். 种zhong, நடுதல்.

வாணி -- 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le? இந்த மரங்கள் நடப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le?

க்ளீட்டஸ் -- 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le? இந்த மரங்கள் நடப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

வாணி -- 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le?

க்ளீட்டஸ் -- 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le? இந்த மரங்கள் நடப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

வாணி -- 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian. 我想Wo xiang என்பது தமிழில் நான் நினைக்கிறேன் என்ற பொருள். 十多年shi duo nian, பத்துக்கு அதிகமான ஆண்டுகள்.

க்ளீட்டஸ் -- 我想Wo xiang நான் நினைக்கிறேன், 十多年shi duo nian, பத்துக்கு அதிகமான ஆண்டுகள்.

வாணி -- 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian. பத்து ஆண்டுகளுக்கு மேல் என நினைக்கிறேன். 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian.

க்ளீட்டஸ் -- 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian. பத்து ஆண்டுகளுக்கு மேல் என நினைக்கிறேன்.

வாணி --我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian.

க்ளீட்டஸ் -- 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian. பத்து ஆண்டுகளுக்கு மேல் என நினைக்கிறேன்.

வாணி -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma? 交通jiao tong,போக்குவரத்து. 一直yi zhi, எப்போதும். 通畅tong chang, தங்கு தடையின்றி.

க்ளீட்டஸ் -- 交通jiao tong,போக்குவரத்து. 一直yi zhi, எப்போதும். 通畅tong chang, தங்கு தடையின்றி.

வாணி -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma? சீனாவின் விமான நிலையதத்திற்குச் செல்லும் போக்குவரத்து எப்போதும் தங்கு தடையற்றதாக இருக்குமா?中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma?

க்ளீட்டஸ் -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma? சீனாவின் விமான நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்து எப்போதும் தங்கு தடையற்றதாக இருக்குமா?

வாணி -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma?

க்ளீட்டஸ் -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma? சீனாவின் விமான நிலையதிற்குச் செல்லும் போக்குவரத்து எப்போதும் தங்கு தடையற்றதாக இருக்குமா?

வாணி -- 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu. 现在xian zai தற்போது. 环城公路huan cheng gong lu, சுற்று வட்ட நெடுஞ் சாலை.

க்ளீட்டஸ் -- 现在xian zai தற்போது. 环城公路huan cheng gong lu, சுற்று வட்ட நெடுஞ் சாலை.

வாணி -- 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu. பெய்சிங் மாநகரில் இப்போது 6 சுற்று வட்ட நெடுஞ் சாலைகள் உள்ளன. 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu.

க்ளீட்டஸ் -- 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu. பெய்சிங் மாநகரில் இப்போது 6 சுற்று வட்ட நெடுஞ் சாலைகள் உள்ளன.

வாணி -- 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu.

க்ளீட்டஸ் – 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu. பெய்சிங் மாநகரில் இப்போது 6 சுற்று வட்ட நெடுஞ் சாலைகள் உள்ளன.

இசை

வாணி – சரி, இன்று கற்றுக்கொண்ட உரையாடலை முழுமையாகப் பயிற்சி செய்கின்றோம். க்ளீட்டஸ், நீங்கள் திரு பாலுவாக பங்கேற்கலாம். நான் சுற்றுலா நிறுவனத்தின் பணியாளராக பேசுவேன்.

க்ளீட்டஸ் – சரி. க்ளீட்டஸ் -- 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le? மரங்கள் நடப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

வாணி -- 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian. பத்து ஆண்டுகளுக்கு மேல் என நினைக்கிறேன்.

க்ளீட்டஸ் -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma? சீனாவின் விமான நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்து எப்போதும் தங்கு தடையற்றதாக இருக்குமா?

வாணி -- 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu. பெய்சிங் மாநகரில் இப்போது 6 சுற்று வட்ட நெடுஞ் சாலைகள் உள்ளன.

இசை

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.