• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-02 10:08:51    
Wen Cheng என்ற இளவரசி

cri

மார்ச் முதல் நாள், Wen Cheng என்ற இளவரசி, Tang வம்சத்தில் அதாவது, கி.பி 641ம் ஆண்டு மார்ச் திங்கள், துருபானுக்கு சென்று, திபெத்தின் தலைவர் Song Zang Gan Buவை மணந்தார். இளவரசியை வரவேற்கும் வகையில், Song Zang Gan Bu Qing Hai பிரதேசத்திற்கு சென்று, அவளை வரவேற்றார். அத்துடன் லாசாவில் இளவரசிக்கு ஒரு அரண்மனையை கட்டியமைதார். Tang வம்சத்தின் கண்ணியமான முறை படி, Song Zang Gan Buஉம் Wen Chen இளவரசியும் திருமணம் செய்து கொண்டனர்.

தமது ஊரிலிருந்து பல உற்பத்தி சாதனங்கள், காய்கறி விதைகள், மருத்துவ சிகிச்சைக்கான சாதனங்கள், பல்வேறு வகை நூல்கள் முதலியவற்றை Wen Cheng இளவரசி, திபெத் மக்களுக்கு கொண்டு சென்றிருந்தார். குறிப்பாக, பட்டுப்புழு, மது தயாரிப்பு, தாள் முதலிய தொழில் நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள், Wen Cheng இளவரசியுடன், திபெத்திற்கு சென்று, தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்தனர். தவிரவும், திபெத் மகளிரின் பூத்தையல் நுட்பத்திற்கு Wen Cheng இளவரசி தான் வழிகாட்டினார்.

அதனால், திபெத்திற்க்கும் உள்பிரதேசத்துக்கும் இடையில் பொருளாதார மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் மேலும் அதிகரித்தன.