• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-02 09:22:41    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள இலங்கையின் தூதர்களின் நல்வாழ்த்துக்கள் 1

cri
சீனாவிலுள்ள இலங்கையின் தூதர் Amunugama விளையாட்டை மிகவும் நேசிகினார். நடைபெற விருக்கும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மீது அவர் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டு இருகின்றார். முழு ஆசியா மற்றும் பழமை வாய்ந்த பண்பாட்டின் சார்பில் சீனா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்துவது என்பது ஆசிய

மக்களின் அதிகப் பெருமையாகும். அவர் பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். உலகில் பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சியடைந்த பிரதேசங்களில் ஒன்று ஆசியாவாகும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைச் சீனா நடத்துவதில், நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அமைதி மற்றும் பாதுகாப்பான முக்கிய விளையாட்டு விழாவாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மாற நான் விரும்புகின்றேன் என்றார் அவர்.


ஓர் உலகம், ஒரு கனவு என்ற முழுக்கத்தை பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முன்வைப்பது, மனித குலம் நெருக்கமாக ஒன்றுபடும் ஒலிம்பிக் எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளது. ஒற்றுமை, நட்பு, பங்கெடுப்பு மற்றும் இணக்க கனவு ஒலிம்பிக் எழுச்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வருவதாக Amunugama கருதுகின்றார். வெளிநாடுகளில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கைகளில் சீனாவுக்கு எதிராக நடைபெற்ற கேலிக் கூத்துகளுக்கு கடும் மனநிறைவின்மையை

அவர் தெரிவித்தார். விளையாட்டை அரசியல் மயமாக்குவது, விளையாட்டு பணியை இழிவுபடுத்துவதோடு, உன்னத ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைச் சீர்குலைக்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார். உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபம் வெற்றிகரமாக எட்டிய ஆக்கப்பூர்வமான பொருளை அவர் முழுமையாக உறுதிப்படுத்தினார்.