• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-03 18:24:28    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு

cri

இன்று நண்பகல் 12மணி வரை, சிச்சுவான் நிலநடுக்கதிற்காக, சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 5570கோடி யுவானை தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 2000 கோடி யுவான் மதிப்புள்ள நிதியும் பொருட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் 12மணி வரையான நிலவரப்பிடி , 69 ஆயிரத்து 195பேர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். 3லட்சத்து 74ஆயிரத்து 176பேர் காயமுற்றனர்.