• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-04 17:43:02    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா

cri
அமெரிக்க அரசுத் தலைவர் ஜாஜ்.W.புஷ் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பெரினோ அம்மையார் நேற்று அறிவித்தார்.
ஆகஸ்ட் திங்கள் அரசுத் தலைவர் புஷும், அவரது துணைவியர் லாரா அம்மையாரும் தென் கொரியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய புஷின் நிலைப்பாடு பற்றி குறிப்பிடுகையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒரு அரசியல் நடவடிக்கையல்ல. இது விளையாட்டு வீரர்களுக்கு மிக உயர் தரமான போட்டி வாய்ப்பை வழங்குகின்றது என்று பெரினோ அம்மையார் கூறினார்.