இன்று முற்பகல், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் சீன சேன் சி மாநிலத்தின் சீ ஆன் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இத்தீபத் தொடரோட்டத்தின் நீளம் 9.2 கிலோமீட்டராகும். 208 வீரர்கள் இத்தீபத் தொடரோட்டத்தில் கலந்துகொண்டனர்.