இன்று காலை 9 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் huhehaote இல் நடைபெறத் துவங்கியது.

இத்தீபத் தொடரோட்டத்தின் மொத்தம் நீளம் 6.2 கிலோமீட்டராகும். 208 தீபம் ஏந்துபவர்கள் இந்நடவடிக்கையில் பங்குகொண்டனர்.
|