• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-09 14:13:15    
தமிழ் மூலம் சீனம் பாடம் 137

cri
வாணி – வழக்கப் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le?

க்ளீட்டஸ் -- 这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le? இந்த மரங்கள் நடப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

வாணி -- 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian.

க்ளீட்டஸ் -- 我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian. பத்து ஆண்டுகளுக்கு மேல் என நினைக்கிறேன்.

வாணி -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma?

க்ளீட்டஸ் -- 中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma? சீனாவின் விமான நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்து எப்போதும் தங்கு தடையில்லாமல் இருக்குமா?

வாணி -- 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu.

க்ளீட்டஸ் – 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu. பெய்சிங் மாநகரில் இப்போது 6 சுற்று வட்ட நெடுஞ்சாலைகள் உள்ளன.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். கவனமாகக் கேளுங்கள்.

க்ளீட்டஸ் –这些树种有多少年了?Zhe xie shu zhong you duo shao nian le?

வாணி –我想应该有十多年。Wo xiang ying gai you shi duo nian.

க்ளீட்டஸ் –中国的机场交通一直是这样通畅吗?zhong guo de ji chang jiao tong yi zhi shi zhe yang tong chang ma?

வாணி - 北京现在有六条环城公路。Bei jing xian zai you liu tiao huan cheng gong lu.

இசை

வாணி – சரி. இப்போது, இன்றைய புதிய பாடம். ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் உரையாடல் தொடர்கின்றது.

通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le. 拥挤yong ji என்றால் நெரிசல். அதன் விளைவாக, பெய்சிங்கில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிட்டது. 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le.

க்ளீட்டஸ் -- 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le. 拥挤yong ji நெரிசல். அதன் விளைவாக, பெய்சிங்கில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிட்டது.

வாணி -- 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le.

க்ளீட்டஸ் -- 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le. அதன் விளைவாக, பெய்சிங்கில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிட்டது.

வாணி – அடுத்த வாக்கியம், 我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian?

க்ளீட்டஸ் – 我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian?

வாணி – 到dao, என்றால் சென்றடைதல். 需要xu yao, என்றால் தேவைப்படுதல், 多长时间duo chang shi jian, எவ்வளவு நேரம்.

க்ளீட்டஸ் –到dao, சென்றடைதல். 需要xu yao, தேவைப்படுதல், 多长时间duo chang shi jian, எவ்வளவு நேரம்.

வாணி – 我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian? பெருஞ்சுவர் ஹோட்டலுக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian?

க்ளீட்டஸ் – 我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian? பெருஞ்சுவர் ஹோட்டலுக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

வாணி –我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian?

க்ளீட்டஸ் –我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian? பெருஞ்சுவர் ஹோட்டலுக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

வாணி – 半小时,ban xiao shi.

க்ளீட்டஸ் –半小时,ban xiao shi.

வாணி – 半ban, அரை அல்லது பாதி என்று பொருள். 小时xiao shi என்பது மணி என்று பொருள். 半小时,ban xiao shi. அரை மணி நேரம்.

க்ளீட்டஸ் – 半小时,ban xiao shi. அரை மணி நேரம்.

வாணி –半小时,ban xiao shi.

க்ளீட்டஸ் –半小时,ban xiao shi. அரை மணி நேரம்.

வாணி – 我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

க்ளீட்டஸ் – 我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

வாணி – க்ளீட்டஸ், இந்த வாக்கியத்தின் பொருளை நீங்கள் விளக்கலாமா?

க்ளீட்டஸ் – நிச்சயமாக. 我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு வந்துவிட்டோம். அப்படி தானே?

வாணி – சரியாக சொன்னீர்கள். நல்லது. என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

க்ளீட்டஸ் – 我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்.

வாணி – 我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

க்ளீட்டஸ் –我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்.

வாணி – திரு பாலு, பெருஞ்சுவர் ஹோட்டலில் நுழைந்தார். ஹோட்டலின் பணியாளர் ஒருவர் அவரை வரவேற்றார். 先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi bal u xian sheng ma?

க்ளீட்டஸ் – 先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi bal u xian sheng ma?

வாணி – 先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi bal u xian sheng ma? ஐயா, வணக்கம். நீங்கள் திரு பாலுவா?

க்ளீட்டஸ் – 先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi bal u xian sheng ma? ஐயா, வணக்கம். நீங்கள் திரு பாலுவா?

வாணி – 一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509.

க்ளீட்டஸ் –一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509.

வாணி – 一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509. ஒரு மாதத்திற்கு முன் ஹோட்டலில் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் அறை எண் 509. 订ding, பதிவு செய்தல். 房间号fang jian hao, அறை எண். 一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509.

க்ளீட்டஸ் – 一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509. ஒரு மாதத்திற்கு முன் ஹோட்டலில் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் அறை எண் 509.

வாணி –一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509.

க்ளீட்டஸ் – 一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509. ஒரு மாதத்திற்கு முன் ஹோட்டலில் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் அறை எண் 509.

இசை

வாணி – சரி, இன்று கற்றுக்கொண்ட அனைத்தையும் மீண்டும் ஒரு முறை கேளுங்கள். 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le. அதன் விளைவாக, பெய்சிங்கில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிட்டது.

க்ளீட்டஸ் –我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian? பெருஞ்சுவர் ஹோட்டலுக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

வாணி –半小时,ban xiao shi. அரை மணி நேரம்.

க்ளீட்டஸ் –我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்.

வாணி -先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi balu xian sheng ma? ஐயா, வணக்கம். நீங்கள் திரு பாலுவா?

க்ளீட்டஸ் – shi. ஆமாம்.

வாணி –一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509. ஒரு மாதத்திற்கு முன் ஹோட்டலில் பதிவு செய்திருக்கிறீர்கள்.