• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-10 10:29:14    
திபெத்தின் பொருளாதாரம் நிதானமாக வளர்வது

cri
இவ்வாண்டின் முற்பாதியில், லாசா மார்ச் 14 வன்செயல்களால் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்ட பாதிப்பை சீனத் திபெத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் வாரியங்கள், முயற்சியுடன் சமாளித்து, பயனுள்ள நடவடிக்கை மேற்கொண்டு, திபெத் பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்தியுள்ளது.

ஜனவரி முதல், மே திங்கள் வரை, 50 இலட்சம் யுவான் வருமானத்தைத் தாண்டியுள்ள தொழில் நிறுவனங்கள் நிறைவேற்றிய தொழிற்துறை மொத்த உற்பத்தி மதிப்பு, சுமார் 130 கோடி யுவான் ஆகும். கடந்த ஆண்டின் அதே காலாத்தில் இருந்ததை விட, இது 10 விழுக்காடு அதிகம். லாசா மார்ச் 14 வன்செயல்களுக்குப் பின், முக்கியத் தொழிற்துறைத் திட்டப்பணிகள், மீண்டும் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன அல்லது மறுபடி துவங்கியுள்ளன.