இன்று காலை 8 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் chifeng நகரில் துவங்கியது.
இத்தீபத் தொடரோட்டத்தின் மொத்த நீளம் 41.2 கிலோமீட்டராகும். இதில் சுமார் 6.2 கிலோமீட்டர் நீளத்தில் தீபம் ஏந்துபவர்கள் ஓடுவர். 208 தீபம் ஏந்துபவர்கள் இந்நடவடிக்கையில் பங்குகொள்கின்றனர்.
|