• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-11 18:16:07    
தாமா பூ போன்ற காதலி

cri
Song Ziying அம்மையார் அருமையான குரள்வளமுள்ள ஒரு பாடகர். சீனாவில் அடிக்கடி அவரது பாடல்களை கேட்க முடியும். 2003ம் ஆண்டு நவம்பர் திங்களில், அவர் வியென்னா தங்க மண்டபத்தில் பாடி இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடத்தினார். இதில் அவர் பாடிய ஒரு திபெத் இன நாட்டுப்புறப்பாடலைக் கேட்போம். " தாமா பூ போன்ற காதலி ".

அங்கும் இங்கும் குயில் பறந்து கொண்டு இருக்கிறது

அழான குரல் எவ்வளவு தெளிவானது

உயர்ந்த மரக்கிளையில் நிற்காமல்

உன் குரலின் அருமை யாருக்கு தெரியும்?

குயில் போன்ற காதலியோ

எங்கு போகினாலும் மிக அழகானவர் நீ

நீ என்னுடன் இணைந்து பாடாமல்

யாருக்காக பாடல் பாடுவேன்?

தாமா பூ மலர்ந்து கொண்டிருக்கிறது

சிவப்பு நிற பூக்கள் எவ்வளவு நறுமணமானவை. என்று இப்பாடல் ஒலிக்கிறது.

மென்மையான இராகம் கொண்ட இப்பாடலிலிருந்து, காதலினால் வளரும் உள்ளத்தின் அழகை நீங்கள் உணர முடியுமா?