• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-11 09:57:56    
நிலவைப் பார்ப்பது

cri
நிலவைப் பார்ப்பது என்ற சீன நாட்டுப்புற பாடலைக் கேட்டு மகிழுங்கள். புகழ்பெற்ற பாடகி SONGZUYING இப்பாடலைப் பாடியுள்ளார். நிலவைப் பார்க்கும் போது, நான் உங்களை நினைத்துக்கொள்கின்றேன். உங்களைப் பார்க்கும் போது, நிலாவை நினைத்துக்கொள்கிறேன். உலகில் மிக அழகிய நிலவை விட, நீங்கள் மேலும் அழகாக இருக்கின்றீர்கள். நிலவின் வண்ணம் போல, உங்களது முகம் காணப்படுகிறது. நிலவோ வானில் இருக்க, நானோ பூமியின் தொலைதூரப்பகுதியில் இருக்கின்றேன். நீங்கள் எங்கே இருந்தாலும், உங்களை நான் எப்போதும் நினைக்கிறேன் என இப்பாடல் வரிகள் ஒலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் P.கற்பகவள்ளி P.K.பழனிசாமி, P.T.சுரேஷ்குமார், P.T.மோகன், நாச்சிமுத்து, M.C.பூபதி, பெரம்பலூர் மாவட்டம் கு.மாரிமுத்து, அவரது குடும்பத்தார், திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து பகத்சிங், ருஷ்வானா, ஆஃப்ரின், பானு, அழகேசன், ஜக்கிரியா, சிஸ்த்தி, அவரது நண்பர்கள் ஆகியோருக்காக இப்பாடலை வழங்குகிறேன்.