• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-13 18:57:18    
சி ச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா

cri

சிச்சுவானின் அபா என்னும் பிரதேசத்தைத் தவிர்த்து, அனைத்து காட்சித் தலங்கள் மற்றும் சுற்றுலா பாதைகள் மீண்டும் பயணிகளுக்கு திறக்க விட்டுள்ளன. 2 திங்களுக்கு முன்பு வென் சுவான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சி ச்சுவான் சுற்றுலா துறை இயல்பு நிலையை மீட்கத் துவங்கியது. சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் சுற்றுலாத் துறை நேற்று செங் தூ நகரில் இதை அறிவித்தது.

மீண்டும் திறக்கப்பட்ட இக்காட்சிப் பிரதேசங்கள் மற்றும் தலங்கள், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியன் யாங், தே யாங் உள்ளிட்ட 6 பிரதேசங்கள், சிறிய அளவில் பாதிக்கப்பட்ட செங் தூ சமவெளி, சிச்சுவான் மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் ஆகியவற்றில் அமைந்துள்ளன. இக்காட்சி பிரதேசங்களிலான அடிப்படை வசதிகள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல், கட்டிடங்கள் ஆகியவற்றின் மீதான பாதுகாப்புப் பரிசோதனையை, தொடர்புடைய அதிகார தன்மை கொண்ட வாரியங்கள் மேற்கொண்டுள்ளன என்று தெரிய வருகிறது.