இன்று வடகிழக்கு சீனாவின் ஹெ லோங் சியாங் மாநிலத்தின் ச ச்சி ஹா ஏர் நகரில், பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இத்தொடரோட்டத்தின் முழு நீளம் 7.5 கிலோமீட்டர். மொத்தம் 208 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.
திட்டப்படி, ஜுலை திங்கள் 14ம் முதல் 16ம் நாள் வரையான 3 நாட்களில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் ஜு லின் மாநிலத்தில் நடைபெறும்.
|