இன்று நண்பகல் 12 மணி வரை, சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் நிலநடுக்கப் பேரிடர் நீக்கப்பணிக்காக ஒதுக்கீடு செய்துள்ள நிதித் தொகை, 5900 கோடியை தாண்டியுள்ளது என்று சீன அரசவையின் செய்தி அலுவலகம் அறிவித்தது.
இன்று நண்பகல் 12 மணி வரை, சீனா ஏற்றுள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு நிதி மற்றும் பொருள் உதவியின் மதிப்பு 5730 கோடி யுவானை தாண்டியுள்ளது என்று தொடர்புடைய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
;இன்று நண்பகல் 12 மணி வரையான நிலவரப்பரடி இது வரை, இந்நிலநடுக்கத்தில் 69ஆயிரத்து 197 பேர் உயிரிழந்தனர்.
3 இலட்சத்து 74 ஆயிரத்து 176 பேர் காயமுற்றனர். 18 ஆயிரத்து 289 பேர் காணாமல் போயினர்.
|