• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-15 13:44:52    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டரங்கங்கள்

cri
அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டத்தின்படி, பல்வேறு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டரங்கங்கள், எரியாற்றல் மிக சிக்கனமாகப் பயன்படுத்தப்படும் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி என்ற பாதையில் ஊன்றி நிற்கும் முன்மாதிரிகளாக மாறியுள்ளன.

பறவைக் கூடு என்ற பெயரைக் கொண்ட சீனத் தேசிய விளையாட்டரங்கம் பயன்படுத்திய நீரில், 70 விழுக்காடு மீண்டும் பயன்படுத்தக் கூடியதாகும். இந்நீரில் பெருமளவு, மழை நீரிலிருந்து பெறப்படுவதாகும்.

ஒலிம்பிக் விளையாட்டரங்கங்கள், மதிப்புள்ள பண்பாட்டுச் செல்வங்களாகவும், எரியாற்றல் மிக சிக்கனமாகப் பயன்படுத்தப்படும் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி என்ற பாதையில் ஊன்றி நிற்கும் சின்னங்களாகவும் மாதிரிகளாகவும் மாறவுள்ளன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.