• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-15 11:30:16    
ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை

cri

15ம் நாள் முற்பகல், சீனாவின் வடக்கிழக்குப் பகுதியின் ji lin மாநிலத்தின் song yuan நகரில் பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, வெற்றிகரமாக நிறைவேறியது.

காலை சுமார் 7:15 மணிக்கு, song yuan நகரத்தின் தீப தொடரோட்ட விழா, நகரின் ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்றது.
மொத்தம் 110 தீபம் ஏந்துபவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். தீப தொடரோட்டம் 8.25 கிலோமீட்டர் தொலைவு நடைபெற்றது.