• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-16 17:03:16    
தமிழ் மூலம் சீனம் பாடம் 138

cri
வாணி – வழக்கப் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோமா? என்னைப் பின்பற்றி வாசியுங்கள். முதலாவது வாக்கியம், 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le.

க்ளீட்டஸ் -- 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le. அதன் விளைவாக, பெய்சிங்கில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிட்டது.

வாணி –我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian?

க்ளீட்டஸ் –我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian? பெருஞ்சுவர் ஹோட்டலுக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

வாணி – 半小时,ban xiao shi.

க்ளீட்டஸ் –半小时,ban xiao shi. அரை மணி நேரம்.

வாணி – 我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

க்ளீட்டஸ் –我们到长城饭店了。Wo men dao chang cheng fan dian le.

பெருஞ்சுவர் ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்.

வாணி – 先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi bal u xian sheng ma?

க்ளீட்டஸ் – 先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi bal u xian sheng ma? ஐயா, வணக்கம். நீங்கள் திரு பாலுவா?

வாணி –一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509.

க்ளீட்டஸ் – 一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509. ஒரு மாதத்திற்கு முன் ஹோட்டலில் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் அறை எண் 509.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சோதனை செய்யுங்களேன்.

வாணி – 通过分流,公路拥挤就减少多了。Tong guo fen liu, gong lu yong ji jiu jian shao duo le.

க்ளீட்டஸ் –我们到长城饭店需要多长时间? Wo men dao chang cheng fan dian xu yao duo chang shi jian?

வாணி –半小时,ban xiao shi.

先生,您好。您是巴鲁先生吗?Xian sheng, nin hao. Nin shi bal u xian sheng ma?

க்ளீட்டஸ் – shi. ஆமாம்.

வாணி –一个月前,您在饭店订的房间号是509。 Yi ge yue qian, nin zai fan dian ding de fang jian hao shi 509.

இசை

வாணி – சரி, இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம். திரு பாலு பெருஞ்சுவர் ஹோட்டலில் தங்கியிருக்கப் பதிவு செய்கிறார். பணியாளர்கள் கூறியதாவது, 请出示护照办理入住手续,qing chu shi he zhao ban li ru zhu shou xu.

க்ளீட்டஸ் –请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu.

வாணி – 办理手续, ban li shou xu, பதிவு செய்தல்.

க்ளீட்டஸ் – 办理手续, ban li shou xu, பதிவு செய்தல்.

வாணி – 请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu. தயவு செய்து கடவுச் சீட்டைக் காட்டுங்கள். தங்கியிருக்கப் பதிவு வேலை செய்யுங்கள். 请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu.

க்ளீட்டஸ் – 请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu. தயவு செய்து கடவுச் சீட்டைக் காட்டுங்கள். தங்கியிருக்கப் பதிவு செய்யுங்கள்.

வாணி –请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu.

க்ளீட்டஸ் –请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu. தயவு செய்து கடவுச் சீட்டைக் காட்டுங்கள். தங்கியிருக்கப் பதிவு செய்யுங்கள்.

வாணி – அடுத்த வாக்கியம், 请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan.

க்ளீட்டஸ் – 请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan.

வாணி – 押金ya jin, என்றால் முன்பணம். 美元mei yuan, என்றால் அமெரிக்க டாலர்.

க்ளீட்டஸ் –押金ya jin, முன்பணம். 美元mei yuan, அமெரிக்க டாலர்.

வாணி – 请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan. முன்பணமாக, 200 அமெரிக்க டாலர் செலுத்துங்கள். 请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan.

க்ளீட்டஸ் –请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan. முன்பணமாக, 200 அமெரிக்க டாலர் செலுத்துங்கள்.

வாணி –请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan.

க்ளீட்டஸ் –请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan. முன்பணமாக, 200 அமெரிக்க டாலர் செலுத்துங்கள்.

வாணி – 请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi.

க்ளீட்டஸ் – 请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi.

வாணி – 房间fang jian,அறை. 钥匙yao shi, சாவி.

க்ளீட்டஸ் – 房间fang jian,அறை. 钥匙yao shi, சாவி.

வாணி – 请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi. இதோ உங்கள் அறையின் சாவி. 请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi.

க்ளீட்டஸ் –请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi. இதோ உங்கள் அறையின் சாவி.

வாணி –请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi.

க்ளீட்டஸ் –请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi. இதோ உங்கள் அறையின் சாவி.

வாணி – 请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

க்ளீட்டஸ் – 请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

வாணி –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பெட்டிச்சாமான்களை இங்கே வையுங்கள். 请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

க்ளீட்டஸ் –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பெட்டிச்சாமான்களை இங்கே வையுங்கள்.

வாணி -请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

க்ளீட்டஸ் –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பெட்டிச்சாமான்களை இங்கே வையுங்கள்.

இசை

வாணி – இன்று கற்றுக்கொண்டதை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். 请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu. தயவு செய்து கடவுச் சீட்டைக் காட்டி, தங்கியிருக்கப் பதிவு வேலை செய்யுங்கள்.

க்ளீட்டஸ் –请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan. முன்பணமாக, 200 அமெரிக்க டாலர் செலுத்துங்கள்.

வாணி –请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi. இதோ உங்கள் அறையின் சாவி.

க்ளீட்டஸ் –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பெட்டிச்சாமான்களை இங்கே வையுங்கள்.