• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-17 09:45:54    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொண்டர்கள்

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொண்டர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 615 ஆகும். இத்தொண்டர்கள் 98 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்கின்றனர் என்று சர்வதேச செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் இத்தகவலை வெளியிட்டது.

தவிர, Qingdao, ஹாங்காங், தியன் சின், ஹாங்காய், Shenyang,qinhuangdao முதலிய 6 நகரங்களில் 7 ஆயிரத்து 600 தொண்டர்கள் உள்ளனர். ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் சுமார் 30 ஆயிரம் தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர்.