• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-17 17:18:56    
திபெத் சுற்றுலா

cri

வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா வாரியம் உரிய நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் திங்களுக்கு பின், திபெத் சுற்றுலா இயல்பு நிலைக்கு திரும்பக் கூடும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் Tanor லாசா நகரில் தெரிவித்தார்.

திபெத்திலான Lin Zhi

மேலதிக வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பல்வகை சுற்றுலா பிரச்சாரங்களை திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா ஆணையம் ஏற்பாடு செய்வதோடு, திபெத்தின் சுற்றுலாச் சூழலை உணர பல்வேறு பிரதேசங்களின் சுற்றுப்பயண நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் என்று Tanor கூறினார்.