• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-18 10:47:58    
18 ஆற்று வளைவுகளைக் கடந்து என் வீட்டிற்கு வாருங்கள்

cri
இப்போது நீங்கள் கேட்ட பாடல் Hunan மாநிலத்தின் Sangzhi பிரதேசத்தின் நாட்டுப்புறப்பாடல். இப்பிரதேசத்தில் பல சிறுபான்மை தேசிய இன மக்கள் வசிக்கின்றனர். அதனால் இப்பிரதேசம் நாட்டுப்புறப்பாடலின் கடல் என்றும் நாட்டுப்புறப்பாடலின் தாய்வீடு என்றும் அழைக்கப்படுகின்றது. இனி, Sangzhi பிரதேசத்தின் இன்னொரு பாடலைக் கேட்டு ரசியுங்கள். அதன் பெயர் <18 ஆற்று வளைவுகளைக் கடந்து என் வீட்டிற்கு வாருங்கள்>

மேற்கு நோக்கி உன் படகை ஓட்டுங்கள், அண்ணனே!

18 ஆற்று வளைவுகளைக் கடந்து என் வீட்டிற்கு வாருங்கள்

படகில் செம்படவனின் பாடலை பாடுங்கள்

பாலத்தின் கீழே ஓடத்தை மறைத்து வைக்குங்கள்

உம் பாடலைக் கேட்டு

சன்னலிலிருந்து வெலியே வருவேன்

பாலத்தின் கீழே அளவளாவலாம்

ஐயோ, ஐயோ

நாயைக் குரைக்கவிடக்கூடாதே!

ஐயோ, ஐயோ

என் அம்மாவால் பார்க்கப்படக் கூடாதே! என்று இப்பாடல் ஒலிக்கிறது.