• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-18 16:10:01    
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை இணைந்து நடத்தும் நகரங்களின் ஆயத்தப் பணி

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை இணைந்து நடத்தும் ஆறு நகரங்களின் ஆயத்தப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன என்று, இன்று பிற்பகல், இந்த நகரங்களிலிருந்து வந்த அதிகாரிக்ள், பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் தலைமைச் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

சீனாவின் ச்சிங்தாவ், ஹாங்காங், தியன் சின், ஷாங்காய், ஷென்யாங், ச்சின்ஹுவாங்தாவ் ஆகிய ஒலிம்பிக் போட்டியப் பெய்சிங் மாநகருடன் இணைந்து நடத்தும் நகரங்களுக்கு, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் அனுப்பவம் உண்டு, அரங்குகள் மற்றும் திடல்களின் கட்டுமானம் கட்டுமானப்பணி, போட்டிகளுக்கான ஏற்பாடு, இதர சேவைகள், செய்தி ஊடகங்களுக்கான சேவை புரிவது, பாதுகாப்பு, போக்குவரத்த முதலியவற்றிலான பணிகள், நிறைவேற்றப்பட்டுள்ளன என்று இந்த நகரங்களிலிருந்து வந்த அதிகாரிகள் தனித்தனியாகத் தெரிவித்தனர்.

ச்சின்ஹவாங்தாவ்

இந்த ஆறு நகரங்கள் பெய்சிங் ஒலிம்பிக் போட்டியை சிறப்புடன் நடத்து உதவி புரியும், ச்சிங்தாவ் நகரத்தில், படகுப் போட்டி பந்தயம் நடைபெறும். ஹாங்காங் நகரத்தில் குதிரையேற்றப் போட்டி நடைபெறும். தியன் சின், ஷாங்காய், ஷன்யாங், ச்சின்ஹவாங்தாவ் ஆகிய நகரங்களில் கால்பந்து போட்டி நடைபெறும்.