|
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இன்று காலை வடகிழக்கு சீனாவின் லியௌ நிங் மாநிலத்தின் ஆன் சான் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நகரில் தீபத்தொடரோட்டத்தின் முழு நீளம் 7.8கிலோமீட்டராகும். மொத்தம் 175 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர் என்று தெரிய வருகிறது.
|