• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-19 20:03:54    
திபெத்தின் சுற்றுலாத்துறை

cri

புகழ்பெற்ற பொத்தாலா மாளிகை, திபெத் தன்னாட்சி பிரேதசத்தின் சுற்றுலாத்துறையில் முக்கிய அறிக்குறியாக கருதப்படுகிறது. மார்ச் 14 லாசா வன்முறை சம்பவத்துக்குப் பின், பொத்தாலா மாளிகையில் அண்மையில் பயணிகளின் எண்ணிக்கை, பார்வையிடும் நேரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பு முறை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. திபெத்தின் சுற்றுலா துறை இவ்வாண்டின் அதிக பயணியர் வந்து செல்லும் காலக்கட்டத்தில் நுழைந்துள்ளதை இது காட்டியுள்ளது.

 

புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டின் ஏப்ரல் திங்களில் திபெத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை, 16 ஆயிரம் மட்டுமே. ஜூலை திங்களில், இவ்வெண்ணிக்கை, 3 இலட்சத்து 50 ஆயிரத்தை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.