• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-19 20:04:28    
பயணிகள் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு

cri
திபெத் தன்னாட்சி பிரேதசத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பொத்தாலா மாளிகையில் அண்மையில் பயணிகளின் எண்ணிக்கை, பார்வையிடும் நேரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பு முறை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. பொத்தாலா மாளிகையைப் பார்வையிடும் பயணிகள் ஒரு நாளுக்கு முன்பே நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு, நிர்வாகத் துறை குறிப்பிடும் நேரப்படி தான் பார்வையிட வேண்டும். நாள்தோறும், 2300 பயணிகள், பொத்தாலா மாளிகையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது, திபெத்தில் சுற்றுலாப் பயணம் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.