• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-19 20:12:59    
சிச்சுவான் சுற்றுலா சந்தையின் மறுமலர்ச்சி

cri

சிச்சுவான் சுற்றுலா பற்றிய பெய்ஜிங் பிரச்சார கூட்டம் அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சிச்சுவானின் சுற்றுலா சந்தை, மறுமலர்ச்சியடைய தொடங்கும் என்று சிச்சுவான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்கள் அறிமுகப்படுத்தின.

 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், சிச்சுவான் மாநிலத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 20 விழுக்காடாகும். பெரும்பாலான இயற்கைக்காட்சி மண்டலங்களும், சுற்றுலா நெறிகளும் அடிப்படையில் சீராக உள்ளன. தற்போது, சிச்சுவான் மாநிலத்தின் ச்சி குங், PAN ZHI HUA,LU ZHOU உள்ளிட்ட 13 நகரங்களில் சுற்றுலா சந்தை முழுமையாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.