• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-21 11:20:04    
வென் ச்சுவான் நிலநடுக்கத்துக்குப் பின் வீடுககளின் நிலைமையைப் பதிவு செய்வது

cri
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதியான வென் ச்சுவான் மாவட்டம், அண்மையில் வீடுகளின் நிலைமையைப் பதிவு செய்யத் துவங்கியது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பின், சீர்குலைவு நிலை பற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை 1300ஐத் தாண்டியது. அமைப்பின் தோற்றத்தைப் பார்த்தால், இவற்றில் 95 விழுக்காடு, வீடுகள் இடிந்து விடவில்லை. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான நிலையில் உள்ளன.

20ம் நாள் வரை, குவாங் துங் மாநிலத்தைச் சேர்ந்த வீடுககளின் நிலைமையைப் பதிவு செய்யும் நிபுணர்கள், வென் ச்சுவான் மாவட்டத்தின் 260 வீடுகளின் நிலைமயை உறுதிப்படுத்தும் பணியை முடித்துள்ளனர். இப்பணி, ஆகஸ்ட் 12ம் நாளுக்கு முன், முழுமையாக நிறைவேற்றப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.