இன்று, சீனாவின் shan dong மாநிலத்தில் இன்று முற்பகல் பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் துவங்கியது.
qing dao நகரில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை ஏறக்குறைய 3,5 மணி நேரம் நீடிக்கும். இதன் நீளம் 14.5 கிலோமீட்டராகும். இன்று மாலை 5 மணிக்கு, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், lin yi நகரில் நடைபெறும்.
|