• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-21 11:07:03    
சீனப் பேரிடர் நீக்கப் படையின் கடமை

cri

இன்று காலை 9:45 மணிக்கு, முதலாவது தொகுதி சீனப் பேரிடர் நீக்கப் படை, சிச்சுவானின் chen du வடக்கு தொடர் வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

மே திங்கள் 12ம் நாள் சிச்சுவான் வென் சுவானில் கடும் நிலநடுக்கத்துக்கு பிறகு, பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட, 1 இலட்சம் சீனப் படையினர் பணிக்கப்பட்டனர்.

இப்போது, சீனப் பேரிடர் நீக்கப் பணி, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்தி, புனரமைப்பை மீட்டெடுக்கும் கட்டத்தில் நுழைந்துள்ளது. சீனப் படை, பேரிடர் நீக்கப் பணிக்கு தோள் கொடுக்கும் கடமையை அடிப்படையில் நிறைவேற்றியுள்ளது.