• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-21 19:34:21    
சிச்சுவானின் பொருளாதார அதிகரிப்பு

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்து புள்ளிவிரப ஆணையத்தின் தலைவர் ஹோ க்காங் லி வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தினால் மே திங்களுக்கு பின் மாநிலத்தின் பொருளாதார அதிகரிப்பு வேகம் பெருமளவில் குறைந்துள்ளது என்று 21ம் நாள் சங்து நகரில் அறிவித்தார். ஆனால் இந்த அதிகரிப்பு வேகக் குறைவு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருப்பதினால் சிச்சுவான் மாநிலத்தின் பொருளாதார அதிகரிப்பு அடிப்படையில் மாற வில்லை. இவ்வாண்டின் மாநிலப் பொருளாதார அதிகரிப்பு பத்து விழுக்காடாக நிலைநிறுத்தப்படும் என்றார் அவர்.
இவ்வாண்டின் முற்பாதியில் சிச்சுவான் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 53 ஆயிரத்து 880 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் அதேகாலத்தில் இருந்ததை விட இது 9 விழுக்காடு அதிகரித்தது என்று சீன அரசு புள்ளிவிபர ஆணையம் சோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.