• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-21 17:51:27    
மீட்புதவி பணியின் முன்னேற்றம்

cri
ஜூலை 21ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில் 69 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்து 74 ஆயிரத்து 176 பேர் காயமுற்றனர். 18 ஆயிரத்து 222 பேர் காணாமல் போயினர்.

சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் மொத்தம் 6150 கோடி யுவானை மீட்புதவித் தொகையாக ஒதுக்கீடு செய்துள்ளன. சீனா பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைத்தொகை மற்றும் பொருட்களின் மதிப்பு, 5820 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. அரசவை நிலநடுக்க பேரிடர் நீக்க தலைமையகத்திடமிருந்து அதிகாரம் பெற்ற, சீன அரசவையின் செய்தி துறை பணியகம், இன்று இத்தகவலை வெளியிட்டது.