ரஷியத் தலைமையமைச்சர் புத்தின், பெய்ஜிங் ஒலிம்பிக்கின் துவக்க விழாவில் கலந்துகொள்வார் என்று, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் சியே ச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
|