• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 13:58:17    
கிராமப்புறங்களின் விளையாட்டு இலட்சியம்

cri

கடந்த 3 ஆண்டுகாலத்தில், கிராமப்புறங்களில் விளையாட்டு வசதிகளைக் கட்டியமைத்து அங்குள்ள விளையாட்டு இலட்சியத்தை வளர்ப்பதற்காக, சீன நடுவண் மற்றும் பல்வேறு இடங்களின் அரசுகள், 260 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளன.

2005ம் ஆண்டு, விவசாயிகளுக்கான விளையாடு மற்றும் உடல் நலத் ஈடுபபடும் திட்டப்பணியை சீன அரசு துவக்கியது. 5 ஆண்டுகளுக்குள், அதிக தொகையை ஒதுக்கீடு செய்வதன் மூலம், முழு நாட்டின் 16 விழுக்காட்டுக்கு மேலான நிர்வாகக் கிராமப்புறங்களின் பொது விளையாட்டு இடங்களையும் வகை விளையாட்டு வசதிகளையும் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதே வேளையில், மாவட்டம், வட்டம் மற்றும் கிராமப்புறங்களை முக்கியமாக கொண்ட விளையாட்டு நடவடிக்கைகளை சீனா ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருகிறது. இன்று பெய்ஜிங் சர்வதேச செய்தி மையத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இவ்வாறு கூறியது.